ஆணவக் கொலைகள் அழகல்ல: சகாயம் ஐ.ஏ.எஸ்

ஆரோக்கியமான சமூகத்திற்கு ஆணவக் கொலைகள் அழகல்ல; ஏற்கக்கூடியதல்ல என்று, மதுரையில் சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
 | 

ஆணவக் கொலைகள் அழகல்ல: சகாயம் ஐ.ஏ.எஸ்

ஆரோக்கியமான சமூகத்திற்கு ஆணவக் கொலைகள் அழகல்ல; ஏற்கக்கூடியதல்ல என்று, மதுரையில் சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். மேலும், சமூகத்தின் சொத்தாகிய இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாக இருப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்த சகாயம், அரசுப் பணியில் உள்ள நான் நியூட்ரினோ திட்டம் பற்றி கருத்து கூறினால் விமர்சனமாகிவிடும் என்றும் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP