ஜெ. நினைவிடத்தில் அமைச்சர் தங்கமணி மரியாதை!
சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைச்சர் தங்கமணி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Thu, 4 Jul 2019
| சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் அமைச்சர் தங்கமணி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சட்டப்பேரவையில் இன்று மின்சாரம், மதுவிலக்கு துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு மின்துறை அமைச்சர் தங்கமணி சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
newstm.in
newstm.in