குடியுரிமை சட்டதிருத்தத்தால் தோல்வி! அன்வர் ராஜா புலம்பல்!

குடியுரிமை சட்டதிருத்தத்தால் தோல்வி! அன்வர் ராஜா புலம்பல்!
 | 

குடியுரிமை சட்டதிருத்தத்தால் தோல்வி! அன்வர் ராஜா புலம்பல்!

தமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட குழு உறுப்பினர் என 91,975 இடங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக முடிவடைந்த நிலையில், தேர்தலில் போட்டியிட்ட அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவின் மகள் ராவியத்துல் அதரியா தோல்வி அடைந்தார்.

இது குறித்து நிருபர்களிடம் பேசிய அன்வர் ராஜா, அதிமுக குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்ததால் தான் பெருவாரியான இடங்களில் இந்த தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளது. எனது குடும்பத்தினரும் கூட இதனால் தான் இந்த தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளனர் என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP