சென்னையில் மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி

சென்னையில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

சென்னையில் மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி

சென்னையில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தண்டையார்பேட்டையில் இன்று மின்வாரிய அலுவலக மின் ஊழியர் ஜீவானந்தம் மின்பழுது பார்த்துக்கொண்டிருந்தார்.  அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், ஜீவானந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP