கல்வி முறையை மாற்ற வேண்டும்: லதா ரஜினிகாந்த் 

தேர்வு முறை மட்டுமல்ல, கல்வி முறையே முற்றிலும் மாற்ற வேண்டும் என்று, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பு குறித்து லதா ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
 | 

சென்னை அபிராமபுரத்தில் மழலையர் பள்ளியை லதா ரஜினிகாந்த் இன்று தொடங்கி வைத்தார். இதன்பின் செய்தியாளர்கள் அவரிடம் பேட்டி எடுத்தபோது, , 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘தேர்வு முறை மட்டுமல்ல, கல்வி முறையே முற்றிலும் மாற்றப்பட வேண்டும். தேர்வுகள் மூலம் குழந்தைகளின் திறனை அளவிட முடியாது;கல்வியாளர்களுடன் கலந்துரையாட வேண்டும்’ என்று லதா ரஜினிகாந்த் பதிலளித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP