வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு!

பணிக்கு செல்லாத அரசு மருத்துவர்கள் மீது பிரேக்-இன் சர்வீஸ் நடவடிக்கு எடுக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
 | 

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு!

பணிக்கு செல்லாத அரசு மருத்துவர்கள் மீது பிரேக்-இன் சர்வீஸ் நடவடிக்கு எடுக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. 

அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள்  தொடர்ந்து 6வது நாளாக வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வேலைநிறுத்தத்தை கைவிட்டு அரசு மருத்துவர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. மேலும், பணிக்கு செல்லாது அரசு மருத்துவர்கள் மீது பிரேக்-இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்க சுகாதாத்துறை உத்தரவிட்டுள்ளது. பிரேக்இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அரசு மருத்துவர்களின் பணிமூப்பு சலுகை ரத்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP