விலங்குகளுக்கு இடையே மோதல்: பெண் சிறுத்தை பலி

நெல்லை மாவட்டத்தில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் 2 வயது பெண் சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
 | 

விலங்குகளுக்கு இடையே மோதல்: பெண் சிறுத்தை பலி

நெல்லை மாவட்டத்தில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் 2 வயது பெண் சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சொரிமுத்து அய்யனார் கோவில் அருகே பெண் சிறுத்தை இறந்து கிடந்துள்ளது. விலங்குகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சிறுத்தை உயிரிழந்ததாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP