சென்னை: ரூ.3.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 40 பயணிகளிடம் இருந்து ரூ.3.5 கோடி மதிப்புள்ள தங்கம் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 | 

சென்னை: ரூ.3.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 40 பயணிகளிடம் இருந்து ரூ.3.5 கோடி மதிப்புள்ள தங்கம் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, துபாய், கொழும்பு, ஹாங்காங் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த 40 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சென்னை விமான நிலையத்தில் கடந்த 10 நாட்களில் 21 கிலோ தங்கம் பிடிபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP