அதிமுக ஜென்டில்மேன் கட்சி : அமைச்சர் ஜெயக்குமார்

ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை குறித்து அதிமுக அரசு பரிசீலனை செய்து முடிவெடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 | 

அதிமுக ஜென்டில்மேன் கட்சி : அமைச்சர் ஜெயக்குமார்

"ஒரே நாடு, ஒரே ரேஷன்" அட்டை குறித்து அதிமுக அரசு பரிசீலனை செய்து முடிவெடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

மேலும், ‘புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வரம்பு மீறி கருத்து வெளியிட்டதை ஏற்க முடியாது. அதிமுக சார்பில் போட்டியிடும் மாநிலங்களவை வேட்பாளர்கள் பெயர்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். கூட்டணி ஒப்பந்தத்தை அதிமுக மீறாது; அதிமுக ஜென்டில்மேன் கட்சி. தேர்தல் ஒப்பந்தப்படி, கூட்டணி கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும்" என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP