நடிகர் சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டுகிறது: ஹெச்.ராஜா

புதிய கல்விக்கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது என்று, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா பேசியுள்ளார்.
 | 

நடிகர் சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டுகிறது: ஹெச்.ராஜா

புதிய கல்விக்கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது என்று, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா கூறினார்.

மேலும், இந்தி படிக்கக் கூடாது எனக் கூறும் திமுகவினரின் வீடுகள் முன் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP