ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட நடராஜர் சிலை சென்னைக்கு கொண்டுவரப்படுகிறது

ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட நடராஜர் சிலை செப்டம்பர் 13 ஆம் தேதி சென்னை கொண்டு வரப்படுகிறது.
 | 

ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட நடராஜர் சிலை சென்னைக்கு கொண்டுவரப்படுகிறது

ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட நடராஜர் சிலை செப்டம்பர் 13 ஆம் தேதி சென்னை கொண்டு வரப்படுகிறது.

நெல்லை கல்லிடைக் குறிச்சியில் 37 ஆண்டுகளுக்கு முன் திருடுபோன நடராஜர் சிலை ஆஸ்திரேலியா மியூசியத்தில் இருந்து மீட்கப்பட்டது. இந்த சிலை நாளை மறுநாள் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது என்று ஆஸ்திரேலியா சென்றுள்ள சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தகவல் தெரிவித்துள்ளார்.

700 ஆண்டுகள் பழமையான 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நடராஜர் சிலை டெல்லியில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP