Logo

5 மாநில தேர்தல்: தொடரும் மோடி அலை! கருத்துக்கணிப்பில் தகவல்!!

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரமில் தேர்தல் நடைபெற்றுமுடிந்த நிலையில் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. பெரும்பான்மையான இடங்களில் பாஜகவே முதலிடத்தில் இருக்கிறது.
 | 

5 மாநில தேர்தல்: தொடரும் மோடி அலை! கருத்துக்கணிப்பில் தகவல்!!

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரமில் தேர்தல் நடைபெற்றுமுடிந்த நிலையில் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.  

இந்தியா டுடே கருத்துக்கணிப்பின் படி மத்திய பிரதேசத்தில் பாஜக: 102/120 இடங்களிலும், காங்கிரஸ் 104/122 தொகுதிகளிலும் வெற்றிப்பெறும்

டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பின் படி மத்திய பிரதேசத்தில் பாஜக: 126/120 இடங்களிலும், காங்கிரஸ் 89/122 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி- 6 இடங்களிலும் மற்றவை- 9 இடங்களிலும் வெற்றிப்பெறும்.

டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பின் படி ராஜஸ்தானில் பாஜக: 85/199 இடங்களிலும், காங்கிரஸ் 105/199 தொகுதிகளிலும் வெற்றிப்பெறும்

டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பின் படி தெலங்கானாவில் டி.ஆர்.எஸ்: 66/119 பாஜக: 7/119 இடங்களிலும், காங்கிரஸ் 37/119 தொகுதிகளிலும் வெற்றிப்பெறும்.

 

5 மாநில தேர்தலுக்கு பிந்தைய வெவ்வேறு கருத்துக்கணிப்புகள் கூறுவது என்ன?

ம.பி- பாஜக,காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்பு.

சத்தீஸ்கர்- பாஜக ஆட்சியை பிடிக்க வாய்ப்பு.

ராஜஸ்தான்- காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு.

தெலங்கானா- மீண்டும் டிஆர்எஸ் வெற்றிபெற வாய்ப்பு.

மிசோரம்- காங்கிரஸ் இழக்க வாய்ப்பு.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP