இடிதாக்கியதில் 4 பேர் காயம்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே மேலவல்லம், விநாயகபுரம் ஆகிய பகுதிகளில் இடி தாக்கியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
 | 

இடிதாக்கியதில் 4 பேர் காயம்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே மேலவல்லம், விநாயகபுரம் ஆகிய பகுதிகளில் இடி தாக்கியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த சுந்தரமூர்த்தி, எழிலரசி, நிஷாந்தி உள்ளிட்ட 4 பேர் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இடிதாக்கியதில் 4 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP