டெங்கு காய்ச்சலால்  11 மாத குழந்தை உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மருதவல்லிபுரத்தில் 11 மாத குழந்தை நிஷாந்த் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தது.
 | 

டெங்கு காய்ச்சலால்  11 மாத குழந்தை உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மருதவல்லிபுரத்தில் 11 மாத குழந்தை நிஷாந்த் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தது. டெங்கு காய்ச்சலால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை நிஷாந்த் சிகிச்சை பலனின்றி இறந்தது. குழந்தை உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP