கொள்ளிடம் ஆற்றில் படகு நீரில் மூழ்கியதில் 10 பேரை காணவில்லை

அரியலூர் மாவட்டம் கீழராமநல்லூரில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் சென்ற படகு நீரில் மூழ்கியதில் 10 பேரை காணவில்லை. 30 பேர் பயணம் மேற்கொண்ட நிலையில் 10 பேரை காணவில்லை என்று ஊர்மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
 | 

30 பேரில் 10 பேர் மீட்கப்பட்ட நிலையில், ஆற்றின் நடுவே இருந்த மணல் திட்டில் 10 பேர் தஞ்சமடைந்தனர். மீதமுள்ள 10 பேரின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை; அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கொள்ளிடம் ஆற்றில் 3 நாட்களாக அதிகளவில் தண்ணீர் செல்வதால் படகு நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலராமநல்லூர், கீழராமநல்லூர் இடையே படகு போக்குவரத்தை நம்பியே அப்பகுதி மக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP