படு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட நட்பே துணை நடிகை!

படு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட நட்பே துணை நடிகை!

படு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட நட்பே துணை நடிகை!
X

நட்பே துணை என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அனைகா தற்போது டிக்கிலோனா என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர். 

லாக்டவுன் காரணமாக வீட்டில் இருக்கும் நாயகிகள் போட்டோ ஷூட் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒவ்வொரு நடிகையும் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடேற்றி வருகின்றனர். அந்த வகையில் நடிகை அனைகாவும் ஹாட்டான போட்டோஷூட் நடத்தியுள்ளார். முதல் படத்தில் கவர்ச்சி காட்டாமல் அடக்க ஒடுக்கமாக நடித்த அனைகா தற்போது படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Newstm.in

Next Story
Share it