வேற வழி தெரியல..! கவர்ச்சி போட்டோ ஷூட் பாணியை கையில் எடுத்த நடிகை!

வேற வழி தெரியல..! கவர்ச்சி போட்டோ ஷூட் பாணியை கையில் எடுத்த நடிகை!

வேற வழி தெரியல..! கவர்ச்சி போட்டோ ஷூட் பாணியை கையில் எடுத்த நடிகை!
X

தமிழ் சினிமாவில் நெஞ்சிருக்கும் வரை என்ற படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பூனம் பாஜ்வா. நடிகைகள் கொஞ்சம் குண்டாக இருந்தால் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில் இவருக்கு கணிசமான ரசிகர்கள் உள்ளனர்.

இதுவரை லைட்டான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வந்த பூனம் பாஜ்வா தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்று உள்ளார். நீச்சல் குளத்தில் இருக்கும் மிகவும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை இவர் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது நடிகைகள் பட வாய்புக்காக தனியே ஃபோட்டோ ஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த பாணியை பூனம் பஜ்வாவும் கையில் எடுத்துள்ளார் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it