கணவனுடன் சண்டை.. ஊரடங்கால் தனிமை.. மகனுடன் தாய் செய்த விபரீத காரியம் !

 | 

சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் ஆனந்தி தம்பதினர், தங்களது மகனுடன் வசித்து வந்தனர். சிவக்குமார் ட்ரைவராகவும், ஆனந்தி தனியார் தொழில் நுட்ப நிறுவனத்திலும் பணிர புரிந்து வந்தனர். 

இந்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாட்டின் காரணமாக சிறு சிறு சண்டை வருவது வழக்கம். இந்நிலையில், ஒரு கட்டத்தில் சண்டை அதிகமாக மனைவி கணவனை விட்டு தனியாக வசித்து வந்துள்ளார். 

இந்த பிரிவு ஒரு புறம், கொரோனா ஒருபுறம் இருக்க தனிமையின் காரணமாக மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் தூக்கில் தொங்கி உள்ளார் ஆனந்தி.

வீடு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டார்கள் இது குறித்து போலீசாருக்கும், சிவக்குமாருக்கும் தகவல் தெரிவித்தனர். 

மேலும், மனைவி மற்றும் குழந்தை காண சென்ற கணவன் இவர்கள் இப்படி பிணமாக கிடைப்பதை பார்த்தும் அதிர்ந்து போனார்.

பின்னர் தகவல் அறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணையில், . கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்கொலைக்கு காரணம் என காவல் துறை சார்ப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in 

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP