40 வயதிலும் சும்மா கும்முனு இருக்கும் பிரபல நடிகை! வைரல் புகைப்படம்!!

40 வயதிலும் சும்மா கும்முனு இருக்கும் பிரபல நடிகை! வைரல் புகைப்படம்!!

40 வயதிலும் சும்மா கும்முனு இருக்கும் பிரபல நடிகை! வைரல் புகைப்படம்!!
X

அஜித் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான உன்னை தேடி படத்தின் மூலம் நடிகை மாளவிகா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து புகழ் பெற்றார். மார்க்கெட்டை இழந்த பிறகு குணசித்திர நாயகியாகவும் நடித்து வந்தார். திருட்டு பயலே படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. 

அவர் ஆடிய வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் எனும் பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. 2009 வரை சினிமாவில் இருந்த மாளவிகா அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் அவர் மீண்டும் நடிக்க வர இருப்பதாக கூறப்படுகிறது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

newstm.in

Next Story
Share it