தேமுதிக முன்னாள் எம்எல்ஏ உடல் நலக்குறைவால் காலமானார் ! - அதிமுகவினர் இரங்கல்..

தேமுதிக முன்னாள் எம்எல்ஏ உடல் நலக்குறைவால் காலமானார் ! - அதிமுகவினர் இரங்கல்..

தேமுதிக முன்னாள் எம்எல்ஏ உடல் நலக்குறைவால் காலமானார் ! - அதிமுகவினர் இரங்கல்..
X

தேமுதிகவின் முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்.

மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரராஜன்  இன்று காலமானார். தேமுதிகவில் எம்எல்ஏ-வாக இருந்து அவர் பின்னாளில் அதிமுகவில் இணைந்து பணியாற்றினார்.

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜன் இன்று திடீரென உடல்நலக்குறைவால் சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார்.

தேமுதிக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பராக இருந்த சுந்தரராஜன் தேமுதிகவின் பொருளாளராக இருந்தவர் ஆவார்.

newstm.in 

Next Story
Share it