1. Home
  2. தமிழ்நாடு

#Breaking News மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் !!

#Breaking News மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் !!


மருத்துவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து மருத்துவர்கள் போராட்டம் அறிவித்திருந்தனர். நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் கருப்புச்சட்டை அணிந்து பணியாற்றி வந்தனர். இந்நிலையில் இந்திய மருத்துவர் சங்கத்தினருடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அமிஷ்தா ஆலோசனை நடத்தினார். பின்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோளை ஏற்று தேசிய அளவில் அறிவித்திருந்த போராட்டத்தை வாபஸ் பெற்றது இந்திய மருத்துவர் சங்கம்.

Newstm.in

Trending News

Latest News

You May Like