என்னுடன் டேட்டிங் வர ஆசையா ? அப்படினா இதை செய்யுங்க !! நடிகை திரிஷா

என்னுடன் டேட்டிங் வர ஆசையா ? அப்படினா இதை செய்யுங்க !! நடிகை திரிஷா

என்னுடன் டேட்டிங் வர ஆசையா ? அப்படினா இதை செய்யுங்க !! நடிகை திரிஷா
X

கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் 2 ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் , சினிமா திரை உலகத்தினர் , அரசியல் பிரமுகர் என பலரும் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். சில சினிமா பிரபலங்கள் பொழுதுகளை கழிக்க , சமூக வலைத்தளங்களை நம்பியே உள்ளனர்.

சிலர் வீடியோக்களை எடுத்து அப்டேட் செய்கிறார்கள். சாப்பாடு , உடற்பயிற்சி , தூக்கம் உள்ளிட்ட அத்தியாவசிய கடமைகளை தவிர்த்த நேரங்களில் சமூக வலைத்தளங்களில் தான் உலவுகிறார்கள்.

இந்த வரிசையில் நடிகை திரிஷாவும் அதில் ஒருவராக வலம் வந்து , தற்போது அவர் வைத்துள்ள ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ்ல் ” என்னுடன் டேட்டிங் வர ஆசையா ? அப்படியானால் என்னை பற்றியும், என்னுடனான நேரத்தை வீணாக்காமல் எப்படியெல்லாம் செலவிடுவீங்க -ன்னு  500 வார்த்தைகளுக்கு குறையாமல் ஒரு ரிப்போர்ட் எழுங்துங்கள் என தெரிவித்துள்ளார்.

திரிஷாவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ,  ரசிகர்கள் பலர் கட்டுரை எழுத ஆரம்பித்துள்ளனர். அவர் போட்ட பதிவுக்கு ஒவ்வொருத்தரும் நான் வரட்டுமா , எனக்கு டெஸ்ட் வைக்காதிங்க என பதிவுகளை போட்டு வருகின்றனர்.

Newstm.in

Next Story
Share it