1. Home
  2. தமிழ்நாடு

ஒரு ரேபிட் டெஸ்ட் கிட்-இன் விலை எவ்வளவு தெரியுமா? தமிழக அரசு அறிவிப்பு!

ஒரு ரேபிட் டெஸ்ட் கிட்-இன் விலை எவ்வளவு தெரியுமா? தமிழக அரசு அறிவிப்பு!


ஒரு ரேபிட் டெஸ்ட் கருவி மத்திய அரசு நிர்ணயித்த ரூ.600க்கு  வாங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இது குறித்து செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய அரசிடம் 3 லட்சம் ரேபிட் கிட் கருவிகள் ஆர்டர் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.  24,000 கிட்டுகள் என்ன விலைக்கு வாங்கப்பட்டன என்று சொல்வதில் தயக்கமில்லை என்றும், அதற்கான ஆவணங்களை தரத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். முன்னதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு ரேபிட் கிட் கருவிகளை என்ன விலைக்கு வாங்கியது ? எத்தனை எண்ணிக்கையில் வாங்கியது ? என வெளிப்படையாக அறிக்கை வெளியிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

newstm.in

Trending News

Latest News

You May Like