திருச்சி: கற்றல் குறைபாட்டை சரி செய்யும் விழிப்புணர்வு

திருச்சியில் கற்றல் குறைபாட்டை சரி செய்வது குறித்தான விழிப்புணர்வு பேரணி இன்று நடைப்பெற்றது. நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்தப் பேரணியை திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் மயில்வாகனன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
 | 

திருச்சி: கற்றல் குறைபாட்டை சரி செய்யும் விழிப்புணர்வு

திருச்சியில் கற்றல் குறைபாட்டை சரி செய்வது குறித்தான விழிப்புணர்வு பேரணி இன்று நடைப்பெற்றது.

கற்றலில் குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பெற்றோர்களும் மற்றும் சமூகத்தினரும் அரவணைத்துச் செல்லவேண்டும். அதன் மூலம் அவர்கள் கல்வி கற்று திறன் வாய்ந்தவர்களாக வளர்வதற்கு சமூகமும் உதவிட வேண்டும் என்பதனை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடைபெற்றது.

நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்தப் பேரணியை திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் மயில்வாகனன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP