10 அடி நீள மலைப்பாம்பை பிடித்த கிராம மக்கள்!

திருச்சி ஓலையூர் கிராமத்தில் ஆற்றங்கரையோரம் இருந்த 10 அடி நீள மலைப்பாம்பை பொதுமக்களே பிடித்து தீயணைப்பு துறையினரிடம் ஒப்படைத்தனர். கிராம மக்களே, மலைப்பாம்பை பிடித்ததை அறிந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு சென்றனர்.
 | 

10 அடி நீள மலைப்பாம்பை பிடித்த கிராம மக்கள்!

திருச்சி ஓலையூர் கிராமத்தில் ஆற்றங்கரையோரம் இருந்த 10 அடி நீள மலைப்பாம்பை பொதுமக்களே பிடித்து தீயணைப்பு துறையினரிடம் ஒப்படைத்தனர். 

திருச்சி மாவட்டம் முடிகண்டம் ஊராட்சிக்கு உட்பட்ட ஓலையூர் கிராமத்தில் பத்து அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று ஆற்றங்கரை அருகே செல்லமுடியாமல் திணறி கிடந்தது. இதனை கண்ட கிராம மக்கள் மலைப்பாம்பை அவர்களே பிடித்து தீயணைப்பு துறையினருக்கு  தகவல் தெரிவித்தனர். கிராம மக்களே, மலைப்பாம்பை பிடித்ததை அறிந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு சென்றனர். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP