முதல்வரின் மாமனார் காலமானார்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் காளியண்ணன் என்பவர் திடீர் மாரடைப்பின் காரணமாக காலமானார்.
 | 

முதல்வரின் மாமனார் காலமானார்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் காளியண்ணன் என்பவர் திடீர் மாரடைப்பின் காரணமாக காலமானார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் துணைவியாரான ராதாவின் தந்தையான இவர்,வயது மூப்பின் காரணமாக சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் இந்நிலையில்  இன்று மருத்துவமனைக்கு செல்லும் வழியில்  காளியண்ணன் உயிர் பிரிந்துள்ளது.   இவரது இறுதிசடங்கு தேவூர் அம்மாபாளையத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP