திருச்சி  பெல் நிறுவன பொது மேலாளர் அலுவலகம் முற்றுகை

பெல் நிறுவனத்தை கண்டித்து, திராவிடர் தொழிலாளர் கழக மாநில செயலாளர் மு.சேகர் தலைமையில், பெல் நிறுவன பொது மேலாளர் திரு. சமது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், பெல் வளாக ஒப்பந்த தொழிலாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
 | 

திருச்சி  பெல் நிறுவன பொது மேலாளர் அலுவலகம் முற்றுகை

திருச்சி மாவட்டம்  திருவெறும்பூரில்  பெல்  நிறுவனம் செயல்பட்டு வருகிறது, அங்கு பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கை விடுத்து பல மாதங்கள் ஆகியும். நிறுவனம் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடந்த தொழிலாளர்கள்.  பெல் நிறுவனத்தை கண்டித்து, திராவிடர் தொழிலாளர் கழக மாநில செயலாளர் மு.சேகர் தலைமையில், பெல் நிறுவன  பொது மேலாளர் திரு. சமது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில், பெல் வளாக ஒப்பந்த தொழிலாளர்கள்  திரளாகக் கலந்து கொண்டனர்.  தொழிலாளர்களின் திடீர் போராட்டத்தால் அங்கு பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP