எழும்பூர் நீதிமன்றத்தில் காணொலி மூலம் ஆஜாராகிறார் சசிகலா!

அந்திய செலாவணி மோசடி வழக்கில், எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் சசிகலா இன்று ஆஜராகிறார்.
 | 

எழும்பூர் நீதிமன்றத்தில் காணொலி மூலம் ஆஜாராகிறார் சசிகலா!

அந்திய செலாவணி மோசடி வழக்கில், எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் சசிகலா இன்று ஆஜராகிறார். 

1996ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிறுவனத்துக்காக உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூர் சிறையில், அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா மீது அமலாக்குத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் சிசிகலா காணொலி மூலம் நீதிபதி மலர்மதி முன்பு ஆஜராகிறார். 

இந்த வழக்கில் சசிகலாவின் உறவினர் பாஸ்கரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP