பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது!

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.82 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.88 காசுகளாகவும் உள்ளது.
 | 

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது!

சென்னையில் பெட்ரோல் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.73.82 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து, இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகிறது. 

இந்நிலையில் கடந்த 12 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்து கொண்டு வந்த நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.73.82 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.69.88 காசுகளாகவும் உள்ளது. 

இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP