கோவை: மருத்துவரை மிரட்டியதாக பத்திரிக்கையாளர்கள் கைது!

கோவையில் மருத்துவரை மிரட்டி பணம் கேட்ட பத்திரிக்கையாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 | 

கோவை: மருத்துவரை மிரட்டியதாக பத்திரிக்கையாளர்கள் கைது!

கோவையில் மருத்துவரை மிரட்டி பணம் கேட்ட பத்திரிக்கையாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை மாவட்டம் கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மருத்து கண்ணன். இவர் அப்பகுதியில் கே.ஜே மருத்துவமனை என்ற பெயரில் சித்த மருத்துவமனை அமைத்து பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், விஜகுமார், சூர்யா என்ற பத்திரிக்கையாளர்கள் 2 பேர், மருத்துவர் கண்ணனிடம் நீங்கள் போலி மருத்துவர் என்பது எங்களுக்கு தெரியும், தங்களை பற்றி செய்தி வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.10,000 தர வேண்டும் என கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து மருத்துவர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரின் போலீசார் 2 பேரையும் கைது செய்துள்ளனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP