கோவை: உலகளவில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் கல்வி நிறுவனம்

உலகளவில் வேலை வாய்ப்பை ஏற்படுத்த கூடிய கல்வி நிறுவனம் கோவையில் தொடங்கப்பட்டது.
 | 

கோவை: உலகளவில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் கல்வி நிறுவனம்

உலகளவில் வேலை வாய்ப்பை ஏற்படுத்த கூடிய கல்வி நிறுவனம் கோவையில் தொடங்கப்பட்டது.

கோவை ராமநாதபுரத்தில், சிங்கப்பூரை தலைமை இடமாக கொண்டு செயலப்படும் ஜிடெக் கல்வி நிறுவனத்தின் கிளை இன்று தொடங்கப்பட்டது. இதன் மூலம் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உலக அளவில் 100 சதவீதம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பாரம்பரிய கல்வி மற்றும் தொழில்துறை தேவைகளுக்கு இடையில் உள்ள இடைவெளியை நிரப்புவதை நோக்கமாக கொண்ட ஜி-டெக் நிறுவனம் சர்வதேச தரக் கல்வியை வழங்குவதில் உறுதியாக இருப்பதாக அக்குழுமத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் கோவையில் உள்ள முக்கிய கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP