ஒரு வழியா இயக்குநர் பாலாவுக்கு ஹீரோ கிடைத்துவிட்டார்!

ஒரு வழியா இயக்குநர் பாலாவுக்கு ஹீரோ கிடைத்துவிட்டார்!

ஒரு வழியா இயக்குநர் பாலாவுக்கு ஹீரோ கிடைத்துவிட்டார்!
X

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் பாலாவும் ஒருவர். தமிழ் சினிமாவின் டிரெண்டையே மாற்றியப் பங்கு இவருக்கும் உண்டு.

நடிகர்கள் விக்ரம், சூர்யா, அதர்வா, ஆர்யா, விஷால் என்று பலருக்கும் அடையாளம் கொடுத்துள்ளார். ஆனால் சமீப காலமாக இவரிடம் இருந்து குறிப்பிட்டு சொல்லும் படியான படங்கள் ஏதும் வரவில்லை. இவர் எடுத்த வர்மா படமும் ட்ராப் ஆகி வேறு ஒரு இயக்குநர் டைரக்ட் செய்து வெளியிட்டார். இதனால் இயக்குநர் பாலாவின் சினிமா பயணம் அவ்வளவும் தான் கூறப்பட்ட நிலையில் அவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனிக்கும் வெற்றிப்படம் வெளியாகி நாட்கள் ஆன நிலையில், இருவரும் சேர்ந்து ஹிட் படத்தை கொடுப்பார்கள் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

Newstm.in

Next Story
Share it