தோனி வீடியோ கேம் விளையாட மனைவி எதிர்ப்பு..! கவனத்தை ஈர்க்க முயற்சிக்கும் சாக்‌ஷி..

தோனி வீடியோ கேம் விளையாட மனைவி எதிர்ப்பு..! கவனத்தை ஈர்க்க முயற்சிக்கும் சாக்‌ஷி..

தோனி வீடியோ கேம் விளையாட மனைவி எதிர்ப்பு..! கவனத்தை ஈர்க்க முயற்சிக்கும் சாக்‌ஷி..
X

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக,  ஐபிஎல் காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் எம்.எஸ். தோனியின் அதிரடியை காண ஆவலாக இருந்த அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பையில், இந்தியா நியூசிலாந்திடம் அரையிறுதியில் தோற்று வெளியேறிய பிறகு, தோனி எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. 

இந்நிலையில், தோனி இந்த லாக்டவுன் நாட்களை குடும்பத்தினருடனும், வீடியோ கேம்ஸிலும் செலவழித்து வருகிறார். அந்த வகையில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தோனி வீடியோ கேம் விளையாடுவதில் பிஸியாக இருந்தபோது அவரது கவனத்தை மனைவி சாக்‌ஷி ஈர்த்தார்.

அந்தப் புகைப்படத்தில் சாக்‌ஷி, தன் கணவர் தோனியின் பாதத்தைக் கடிப்பது போல் பாவனை செய்கிறார்.
 
newstm.in 

Next Story
Share it