நீச்சல் உடையில் டிடி... வைரலாகும் வீடியோ!

நீச்சல் உடையில் டிடி... வைரலாகும் வீடியோ!

நீச்சல் உடையில் டிடி... வைரலாகும் வீடியோ!
X

பிரபல விஜே டிடிக்கு என தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தொலைக்காட்சியைத் தொடர்ந்து திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார். 

‘சர்வம் தாள மயம்’, சரோஜா, கோவா, பவர் பாண்டி என்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் திவ்யதர்ஷினி. தற்போது துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படம் வைரலாகும். அந்த வகையில் தன்னுடைய தோழி ஒருவருக்கு அவர் பிறந்த நாள் வாழ்த்து கூறி வெளியிட்டுள்ள வீடியோவில் டிரான்பரன்ட் உடை ஒன்றை அணிந்துள்ளார். அதில் உள்ளே நீச்சல் உடை அணிந்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது. அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் உள்ளே இருப்பது அப்படியே தெரியுது என்று கமென்ட் செய்துள்ளனர். 

newstm.in

Next Story
Share it