தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயலால் வீடுகள் மற்றும் உடைமைகளை மக்கள் இழந்தது கவலையளிக்கிறது - ராகுல் காந்தி
எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், "ஃபெஞ்சல் புயலால் மக்கள் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்தது கவலை அளிக்கிறது. உயிரிழந்தோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். நிவாரண பணிகளில் அரசுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியினரும் இணைந்து செயல்பட வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.
Devastating news of Cyclone Fengal in Tamil Nadu. My heartfelt condolences to those who have lost loved ones during this tragedy. My thoughts are also with those whose homes and property have been damaged.
— Rahul Gandhi (@RahulGandhi) December 3, 2024
I urge all Congress workers in the state to step forward and help the…