உள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றத்தில் திமுக புதிய மனு

தொகுதி வரையறை பணிகளை நிறைவு செய்யாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்று, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் புதிதாக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 | 

உள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றத்தில் திமுக புதிய மனு

தொகுதி வரையறை பணிகளை நிறைவு செய்யாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்று, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் புதிதாக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே தொடர்ந்திருந்த வழக்கில் தீர்ப்பு வராத நிலையில் தேர்தலை நடத்த தடைவிதிக்க வேண்டும் என்று மனுவில் திமுக குறிப்பிட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP