பிகில் பட வழக்கு: உரிமையியல் வழக்கு தொடர அனுமதி

நடிகர் விஜயின் பிகில் திரைப்படத்துக்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடர உதவி இயக்குநர் கே.பி.செல்வாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
 | 

 பிகில் பட வழக்கு: உரிமையியல் வழக்கு தொடர அனுமதி

நடிகர் விஜயின் பிகில் திரைப்படத்துக்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடர உதவி இயக்குநர் கே.பி.செல்வாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிகில் பட கதைக்கு உரிமை கோரி செல்வா தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம், இந்த பட கதைக்கு உரிமை கோரிய செல்வாவின் மனுவை கீழமை நீதிமன்றம் நிராகரித்தது செல்லாது எனவும் தெரிவித்துள்ளது.

விளம்பரம் மற்றும் பணம் பறிப்பதற்காக கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும்,  பிகில் படத்துக்கு தடை எதுவும் இல்லை என்று இயக்குநர் அட்லி தரப்பு வழக்கறிஞரும், உரிமையியல் அடிப்படையில் எந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என்பது பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று செல்வா தரப்பு வழக்கறிஞரும் கூறியுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP