உயிருடன் இருப்போருக்கு பேனர்?: மறுபரிசீலனை செய்ய நீதிபதிகள் பரிந்துரை

சுபஸ்ரீ மரணம் தொடர்பாக ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு அவரின் தந்தை தொடர்ந்த வழக்கில், உயிருடன் இருப்போருக்கு பேனர் வைக்க அனுமதி தந்த உத்தரவை இரு நீதிபதிகளும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சத்யநாராயணன், ஷேசாயி அமர்விற்கு உயர்நீதிபதிகள் வைத்தியநாதன், சரவணன் அமர்வு பரிந்துரைத்துள்ளது.
 | 

பேனர் வைக்க அனுமதி கோரி விண்ணப்பிப்போரின் மனுவை பரிசீலிக்கும் அதிகாரிகள், பேனர் அச்சிடுவோரின் ஆதார் விவரத்தையும் பதிவேடு மூலம் பராமரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், சுபஸ்ரீ தந்தை ரவியின் மனுவை டிராபிக் ராமசாமியின் பேனர் வழக்குடன் இணைத்து விசாரிக்கவும் நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளனர்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP