1. Home
  2. தமிழ்நாடு

கொரோனா வைரஸ் நீண்ட காலம் நீடிக்காது !! விரைவில் அதற்கான மருந்து கண்டுபிடிப்பு !! மத்திய அமைச்சர்

கொரோனா வைரஸ் நீண்ட காலம் நீடிக்காது !! விரைவில் அதற்கான மருந்து கண்டுபிடிப்பு !! மத்திய அமைச்சர்


கொரோனா வைரஸ்க்கு , இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் சமூக விலகல் கைகளை சுத்தமாக கழுவுதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் நீண்ட காலம் நீடிக்காது !! விரைவில் அதற்கான மருந்து கண்டுபிடிப்பு !! மத்திய அமைச்சர்

இதற்கிடையில் கொரோனா வைரஸ் நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய மந்திரி நிதின் கட்கரி இன்று காணொலி காட்சி மூலம் பங்கேற்று பேசிய நிகழ்ச்சி ஒன்றில் ; கொரோனா வைரஸ் நோய் பிரச்சனை நீண்ட காலம் நீடிக்காது என்றும் விரைவில் அதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படும்.

நமது விஞ்ஞானிகள் இரவு பகல் பாராமல் கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க அயராது உழைத்து வருவதாகவும் விரைவில் கொரோனா பிரச்சனை முடிவுக்கு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Newstm.in

Trending News

Latest News

You May Like