#Breaking News தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1596 ஆக உயர்வு !!

#Breaking News தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1596 ஆக உயர்வு !!

#Breaking News தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1596 ஆக உயர்வு !!
X

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது 1596 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் 178 டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

Newstm.in

Next Story
Share it