#Breaking News தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,477 ஆக உயர்வு !!

#Breaking News தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,477 ஆக உயர்வு !!

#Breaking News தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,477 ஆக உயர்வு !!
X

தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்து இன்றைய நிலவரத்தை வெளியிட்டது அதில் ; 

தமிழகத்தில் இன்று மேலும் 105 பேருக்கு கொரோனா உறுதி.

சென்னையில் 50 பேருக்கு இன்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 46 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

தமிழகத்தில் 3 நாட்களாக உயிரிழப்பு எதுவும் இல்லை

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 411 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 24 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரதுறை தெரிவித்துள்ளது

Next Story
Share it