#BREAKING தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1683ஆக அதிகரிப்பு!

#BREAKING தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1683ஆக அதிகரிப்பு!

#BREAKING தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1683ஆக அதிகரிப்பு!
X

தமிழகத்தில் ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1683ஆக அதிகரித்துள்ளது.

நோய் தொற்று காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர். 752 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 65977 ரத்த மாதிரிகள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை 59,952 நபர்களுக்கும் இன்று மட்டும் 6,880 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. சென்னையை பொறுத்தவரை ஒரே நாளில் 24 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400ஆக அதிகரித்துள்ளது. 


தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் 23,303 பேரும், அரசுக் கண்காணிப்பில் 106 பேரும் உள்ளனர். 87,159 பேருக்கு 28 நாள்கள் கண்காணிப்பு முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
newstm.in

Next Story
Share it