#Breaking News தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1629 ஆக உயர்வு !!

#Breaking News தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1629 ஆக உயர்வு !!

#Breaking News தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1629 ஆக உயர்வு !!
X

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 33 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1629 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு 15 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் 4 பேருக்கும் , தஞ்சாவூரில் 5 பேருக்கும் பாதித்துள்ளது. இதுவரை 59.023 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Newstm.in

Next Story
Share it