உஷார்... சென்னையில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு!

உஷார்... சென்னையில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு!

உஷார்... சென்னையில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு!
X

சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் இதுவரை கொரோனாவுக்கு 24 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 6 பேர், ஓமந்தூரார் மருத்துவமனையில் 5 பேர், கேஎம்சியில் 3 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பேர், தனியார் மருத்துவமனையில் 3 பேர் என 24 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு 60,533ஆக உள்ளது. 36,826 பேர் குணமடைந்துள்ள நிலையில், 22777 பேர் மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it