அதிர்ச்சி!! கொரோனா பாதிப்பால்  திமுக முன்னாள் செயலாளர் காலமானார்!!

அதிர்ச்சி!! கொரோனா பாதிப்பால்  திமுக முன்னாள் செயலாளர் காலமானார்!!

அதிர்ச்சி!! கொரோனா பாதிப்பால்  திமுக முன்னாள் செயலாளர் காலமானார்!!
X

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த திமுக முன்னாள் வடசென்னை மாவட்ட செயலாளர் பலராமன் உயிரிழந்தார்.

இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த 19-ஆம் தேதியிலிருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். ஏற்கெனவே திமுக எம்எல்ஏ அன்பழகன் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், தற்போது திமுக முன்னாள் வடசென்னை மாவட்ட செயலாளர் கொரோனாவுக்கு உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it