அமைச்சர், எம்.எல்.ஏவுக்கு கொரோனா... முதல்வர் தனிமை!

அமைச்சர், எம்.எல்.ஏவுக்கு கொரோனா... முதல்வர் தனிமை!

அமைச்சர், எம்.எல்.ஏவுக்கு கொரோனா... முதல்வர் தனிமை!
X

அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து முன்னெச்சரிக்கையாக ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தன்னை தனிமைபடுத்தி கொண்டார். 

இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், அமைச்சர் மிதிலேஷ் தாகூர் மற்றும் எம் எல் ஏ மதுரா மஹாதோவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இருவருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக முன்னெச்சரிக்கையாக தன்னை தனிமைபடுத்தி கொண்டதாகவும் கூறியுள்ள ஹேமந்த் சோரன், தனிமையில் இருந்தபடியே அலுவல்களை மேற்கொள்ள போவதாக தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it