கொரோனாவால் 40,000 பேர் வரை உயிரிழக்க வாய்ப்பு!

கொரோனாவால் 40,000 பேர் வரை உயிரிழக்க வாய்ப்பு!

கொரோனாவால் 40,000 பேர் வரை உயிரிழக்க வாய்ப்பு!
X

பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்றால் சுமார் 40 பேர் உயிரிழக்கலாம் என அந்நாட்டு சுகாதார நிபுணர் எச்சரித்துள்ளார். 

கொரோனா பரவலை தடுக்க ஐரோப்பிய நாடுகள், ஊரடங்கு பிறப்பித்த நிலையில் பிரிட்டனில் தாமதமாக கட்டுப்பாடுகள் விதிகப்பட்டன. இதன்விளைவாக பராமரிப்பு மையங்கள், முதியோர் இல்லங்களில் இருந்த ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸின் முதல்கட்ட பரவலில் சுமார் 40 ஆயிரம் பேர் உயிழக்க நேரிடும் என லண்டன் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த மருத்துவ மையத்தின் இயக்குநா் அந்தோணி காஸ்டெலோ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக பிரிட்டனில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it