1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,86,492ஆக உயர்வு !! பலி எண்ணிக்கை  3,144 ஆக உயர்வு !!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,86,492ஆக உயர்வு !! பலி எண்ணிக்கை  3,144 ஆக உயர்வு !!


தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்தது, மொத்த உயிரிழப்பு 3000 -யை தாண்டியது. தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் மேலும் 5849 பேர் பாதிப்பு. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 1,86,492ஆக உயர்வு.

சென்னையில் 1171 பேருக்கு  கொரோனா பாதிப்பு சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 89,561ஆக உயர்வு. தமிழகத்தில் ஒரேநாளில் 79 பேர் உயிரிழந்த நிலையில் 2,700+444 (விடுப்பட்ட மரணங்கள்) பலி எண்ணிக்கை  3,144ஆக உயர்வு. தமிழகத்தில் ஒரே நாளில் 4,910 பேர் டிஸ்சார்ஜ் இதுவரை 1,31,583பேர் குணமடைந்துள்ளனர்

Newstm.in

Trending News

Latest News

You May Like