பிரபல டிவி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று!

பிரபல டிவி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று!

பிரபல டிவி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று!
X

பிரபல சீரியல் நடிகை நவ்யா சாமிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

தெலுங்கில் ஆமே கதா, நா பேரு மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வரும் இவர், தமிழில் வாணி ராணி, அரண்மனைக்கிளி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். டிவி சீரியல் ஷூட்டிங்கில் பங்கேற்று வந்த அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. படப்பிடிப்பில் இருக்கும் போது தனக்கு எந்த அறிகுறியும் இல்லை என்று கூறிய அவர், சில அறிகுறிகள் தென்பட்டவுடன் பரிசோதனை செய்து கொண்டுள்ளதாக கூறியுள்ளார். தனக்கு ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்று சர்ச்சை ஆக்க வேண்டாம் என்றும் நடிகா நவ்யா சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

newstm.in

Next Story
Share it