தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,56,000 கடந்தது !! பலி எண்ணிக்கை 2236 ஆக அதிகரிப்பு !!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,56,000 கடந்தது !! பலி எண்ணிக்கை 2236 ஆக அதிகரிப்பு !!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,56,000 கடந்தது !! பலி எண்ணிக்கை 2236 ஆக அதிகரிப்பு !!
X

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,56,000 கடந்தது. தமிழகத்தில் இன்று 4,549 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 1,51,820லிருந்து 1,56,359ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று 1,157பேர் கொரோனாவால் பாதிப்பு. சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 80,961ல் இருந்து 82,128ஆக உயர்ந்தது. தமிழகத்தில் இன்று கொரோனாவால் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2236ஆக அதிகரிப்பு. இன்று ஒரே நாளில் 5,106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,07,416ஆக உயர்ந்துள்ளது என சுகாதார துறை அறிக்கை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Newstm.in

Next Story
Share it